கருணா அல்லது ஹிஸ்புல்லாவுக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி ; முக்கிய பிரமுகர்கள் ஆலோசனை

 

 

கஜன் செல்லசாமி

கிழக்கு மாகாண ஆளுநராக தற்போது செயற்பட்டு வரும் அநுராதா யஹம்பத் முக்கிய வெளிநாடு ஒன்றின் துாதுவராக செல்லவுள்ளதாக உயர்மட்ட தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் கிழக்கு மாகாண ஆளுநராக  முன்னாள் பிரதியமைச்சர் கருணா அம்மானை நியமிப்பதாக பரிந்துரைக்கப்பட்டுள்ள அதே வேளை மைத்திரிபால சிறீசேன தரப்பிலிருந்து முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவை நியமிக்கவும் கூறப்பட்டுள்ளது, எது எவ்வாறாக இருந்தாலும் தமிழ் அல்லது முஸ்லிம் ஒருவர் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்