கிராம உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வு

 

 


ஹஸ்பர் ஏ ஹலீம்


திருகோணமலை மாவட்டத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி செயலமர்வு இன்று(28) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.


தமிழ் மொழி மூலமான செயலமர்வை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி)எம்.ஏ. அனஸ் அவர்களும் சிங்கள மொழிமூலமான செயலமர்வை மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞனும் நடாத்தினர்.

தாபன விதிக்கோவை ,நிதி முகாமைத்துவம் உட்பட வினைத்திறனான அரச சேவையை கட்டியெழுப்ப அவசியமான செயற்பாடுகள் உட்பட பல விடயங்கள் இதன்போது போதிக்கப்பட்டது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்