ஏறாவூர் நகர் பிரதேச செயலாளராக திருமதி.நிஹாரா மௌஜுத்

 

 

எஸ்.எம்.எம்.முர்ஷித்

ஓட்டமாவடி பிரதேச செயலாளராக கடமையாற்றிய திருமதி.நிஹாரா மௌஜுத் இன்று வெள்ளிக்கிழமை முதல் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக கடையினை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலங்களில் உதவி பிரதேச செயலாளராகவும், கோறளைப்பற்று மத்தி மற்றும் ஓட்டமாவடி பிரதேச செயலங்களில் பிரதேச செயலாளராகவும் 15 வருடத்திற்கு மேலாக கடமையாற்றி உள்ளார்.

இவர் தற்போது ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்கு பிரதேச செயலாளராக இன்று முதல் கடமையை பொறுபபேற்றுள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்