ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்திய கோத்தா அரசு போலீஸ்

 

 

விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையினை நிவர்திசெய்யுமாறு, 17.08 இன்றை நாள் பெருந்திரளான பொதுமக்கள் வைத்தியசாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இவ்வாறு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும்போது, மக்களை சுற்றிலும் அதிகளவான போலீசார் மற்றும் புலனாய்வாளர்கள் சூழ்ந்திருந்ததுடன், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்