அதாஉல்லா, பிள்ளையான், மஸ்தானுக்கு எந்தவித அமைச்சும் இல்லை; அரசு திடம்!

 

 

அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளின் தலைவர்களான ஏ.எல்.எம் அதாஉல்லா, பிள்ளையான் உள்ளிட்ட தலைவர்களுக்கு புதிய அரசியல் எந்தவித அமைச்சும் இல்லை என சொல்லப்பட்டுள்ளது, குறைந்தபட்சம் மாவட்ட அபிவிருத்தி தலைவர்கள் நியமனம் கூட வழங்கப்படவில்லை, பிள்ளையான் சிறையில் இருப்பதாலும், அதாஉல்லா மைத்தரியுடன் நெருங்கிய உறவை பேணி அம்பாறையில் மொட்டுக்கட்சிக்கு எதிராக பணிசெய்தமையினாலும உட்கட்சி குழப்பங்களால் இருவருக்கும் அமைச்சுப்பதவி வழங்க மறுக்கப்பட்டிருக்கிறது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்