ஆளும் தரப்பின் முக்கிய அமைச்சராக ஏ.எல்.எம் அதாஉல்லா! பசில் ராஜபக்ஸ புதிய குரலுக்கு செவ்வி

 

 

அமையவிருக்கும் பொதுஜன பெரமுன ஆட்சியில் முக்கிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக தேசிய காங்கிரஸ் தலைவரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம் அதாஉல்லா இருப்பார் என பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் புதிய குரல் கொழும்பு செய்தியாளருக்கு மேலும் தெரிவிக்கையில் எமது பங்காளி கட்சியான தேசிய காங்கிரஸ் நாங்கள் அமைத்த வியுகத்தை கனகச்சிதமாக கிழக்கில் நிலைபெறசெய்யது, அதாஉல்லா என்பவர் எமது ஆட்சி இலங்கையில் ஆரம்பித்த காலம் தொட்டு எம்மோடு விசுவாசமாக நெருக்கமாக செயற்படும் ஒருவராவார், அது மாத்திரமின்றி எமக்கு அடிக்கடி பல ஆலோசனைகளை வழங்கி வருபவர், இம்முறை அவருக்கு நீர்ப்பாசனம் அல்லது கிழக்கு அபிவிருத்தி ஆகிய அமைச்சுக்கள் அல்லது சிறந்தவொரு அமைச்சு வழங்கப்படும் என்று குறிப்பிட்டார்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்