புனித பூமிக்காக புல்மோட்டையில் காணிகள் கபளீகரம் செய்யும் நடவடிக்கை; ஆட்டம் ஆரம்பம்!

 

 

புல்மோட்டை வீரந்தீவு,தேத்தவடித்தீவு மற்றும் தொண்டாமுறிப்பு போன்ற பகுதிகளில் புனித பூமிக்காக காணிகளை கையக படுத்தும் நோக்கில் கொழும்பில் இருந்து வருகை தந்த நிள அளவையாளர்களால் (GPS)குறி இடப்பட்டு வருகின்றது

குறித்த காணிக்குள் புல்மோட்டை பிரதேச மக்களின் குடியிருப்பு காணிகள் தோட்டக்காணிகள் போன்றன அனுமதி பத்திரம் மற்றும் நீண்ட காலம் பராமரித்த காணிகளும் அடங்குகின்றன என்பதும் குறிப்பிட தக்கது குறித்த பகுதியில் தற்பொழுது கிராம சேவகர் ஊடாக அடையாளம் காணும் நடவடிக்கை இடம்பெறுகின்றது

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்