அமித் வீரசிங்க, மதுமாதவ, கருணா போன்ற இனவாதிகளை நிராகரித்த மக்கள்!

 

 

கண்டி மாவட்டத்தில் போட்டியிட்ட அமித் வீரசிங்க, திகாமடுல்லவில் போட்டியிட்ட கருணா உள்ளிட்ட பல இனவாதிகளை மக்கள் தோற்கடித்திருப்பது மிகவும் சந்தோசமான செயல் என இனவாதம் கொரூர சிந்தனைகளை தோற்கடிக்கும் செயற்றிட்டத்தின் பணிப்பாளர் சாணிக்கா அபேவர்தன தெரிவித்துள்ளார்,

மதுமாதவ, அமித் வீரசிங்க, கருணா போன்றோர் மக்கள் மத்தியில் இன்னுமொரு இனத்திற்கு எதிராக மிகவும் அநியாயமாக இனவாத சிந்தனைகளை தோற்றுவித்து வீண் குழப்பங்களை செய்தனர், அவற்றை மக்கள் சரிவர புரிந்து செயற்பட்டமை வரவேற்றகூடியது என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்