பூஜ்ஜியத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் – ரணில் வேண்டுகோள்!

 

 

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூச்சியத்திலிருந்தே மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என சிறிகொத்தவில் நேற்று(07) தனது கட்சி உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் ரணில்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

“இந்த தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. இந்த நேரத்தில் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை பூஜ்ஜியத்திலிருந்து மீண்டும் ஆரம்பிக்க வேண்டும். இதற்காக நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும்” என்றார்.

வரலாற்று அரசியல் பாரம்பரியம் மிக்க ஐக்கிய தேசியக் கட்சி இத்தேர்தலில் படுதோல்வி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்