பிரிகேடியர் பால்ராஜ் இன் சகோதரர் காலமானார்

 

தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதிகளில் ஒருவரான பிரிகேடியர் பால்ராஜ்யின் மூத்த சகோதரர் கந்தையா சந்திரசேகரம் இன்று (19) காலமானார்.

முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாயில் இவர் வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்