தேசத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்போம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

 

 

எமது உரிமைகைளை அனுபவிக்ககூடிய வகையிலே தமிழ் தேசத்தின் அங்கீகாரம் பெற்ற ஒரு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்போம் என்று தமிழ்த் தேசிய மக்கள் முண்ணயின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

வவுனியா, கனகராயன்குளம் பகுதிக்கு இன்றையதினம் விஜயம் செய்த அவர் அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தாயக நிலப்பரப்பிலே பல மாவட்டங்கள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. வன்னி மாவட்டத்தையும் அந்த நிலைக்கு கொண்டு செல்கின்றார்கள் . எனவே இந்த தேர்தலுக்கு பின்னர் வரக்கூடிய நிலைமையை தொடர்பாக நாம் ஆராய வேண்டும்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்