ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியா யார்? ரணிலுக்கு விசாரணைக்குழு அழைப்பு! கைதாக வாய்ப்பு?

 

 

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட மூவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி 18ம் திகதி ஆஜராகுமாறு ருவான் விஜேயவர்த்தனவுக்கும், 21ம் திகதி ஆஜராகுமாறு ரணில் விக்ரமசிங்க மற்றும் சாகல ரத்நாயக்கவுக்கும் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்