வள்ளுவர்புரம் முத்துமாரி அம்மனுக்கு எண்ணெய்க் காப்பு

 

விஜயரத்தினம் சரவணன்


முல்லைத்தீவு - விசுவமடு, வள்ளுவர்புரம் முத்துமாரி அம்மன் ஆலயத்தில் 20.08இன்றையநாள் எண்ணெய்காப்பு சாத்தும் வைபவம் இடம்பெறறுள்ளது.

இந் நிகழ்வில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனும் கலந்துகொண்டிருநதார். 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்