ரிசாத், ஹக்கீம் போன்றோரின் கட்சிகளுக்கு தேசியப்பட்டியல் இல்லை - சஜித் அறிவிப்பு

 


புதிய குரல் கொழும்பு செய்தியாளர் 

முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சஜித் பிரேமதாசவின் பங்காளி கட்சிகள் உள்ளிட்ட மனோ கணேசனின் கட்சிக்கும் தேசியப்பட்டியல் இல்லை என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது, கிடைக்கப்பெற்ற தேசியப்பட்டியல் 7ம் ரஞ்சித் மத்தும பண்டார, ஹரின் பெர்னான்டோ, பாக்கிர் மாக்கார், திஸ்ஸ அத்தநாயக்க, எரான் விக்ரமரத்தன, மயந்த திசாநாயக்க, தயானி கமகே ஆகியோருக்கு வழங்குவதாகவும் இது குறித்து தேர்தல்கள் ஆணையாளருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி குறிப்பிட்டுள்ளது.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்