பெற்றோலிய பிரதி அமைச்சராக நசீர் அஹமட் பதவி ஏற்பார்! ஹக்கீமிற்கு ஆப்புவைத்தார்

 

 

 

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் முதலமைச்சருமான நசீர் அஹமட்டுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

வெள்ளிக்கிழமை பதவி ஏற்கவுள்ள பொது ஜன பெறமுன அரசாங்கத்தின் அமைச்சரவையில் பெற்றோலிய பிரதி அமைச்சராக நசீர் அஹமட் பதவி ஏற்பார் என அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்