குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஸக்களின் ஆட்சி; பாராளுமன்றத்தில் 3/2 பெரும்பான்மை அமைய வாய்ப்பு!

 


எதிர்வரும் 20 ஆண்டுகளுக்கு ராஜபக்ஸ குடும்பத்தினரின் ஆட்சி தொடர்ந்து இருக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர், நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளின்றி சிங்கள வாக்குகளால் ஜனாதிபதியாக வந்தார் கோட்டபய, தொடர்ந்துவந்த பாராளுமன்ற தேர்தலில் 146  ஆசனங்களை வென்றுள்ளதோடு கிடைக்கபெறும் தேசியப்பட்டியல் ஆசனங்களுடன் மன்றில் பொரும்பான்மை ஆட்சியமைக்க வாய்ப்பிருக்கிறது, நாட்டில் கடந்த ஆட்சியில் இருந்ததை போல பலம் பொருந்திய எதிர்க்கட்சி இருக்காது எந்த சந்தர்பத்திலும் யாரும் ஆளும் கட்சிக்கு தாவக்கூடிய சூழ்நிலையே காணப்படும் என்பதே புதிய குரலின் கணிப்பு, அமையவிருக்கும் பாராளுமன்றத்தில் சிறுபான்மை மக்களுக்கான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்