இதுவரை வெளியான முடிவுகள் - மொட்டுக்கட்சி முன்னிலை...2ஆவது சஜித்... 4ஆவது சம்பந்தன்!

 


நடந்துமுடிந்த பொதுத் தேர்தலில் இதுவரை வெளியாகிய முடிவுகளுக்கு அமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முன்னிலை வகிக்கின்றது.

இதன்படி மொட்டுக்கட்சி 161429 வாக்குகளைப் பெற்றிருக்கின்றது.

சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி 48205 வாக்குகளைப் பெற்று இராண்டாவது இடத்தில் உள்ளது.

மேலும் ஜே.வி.பியின் தேசிய மக்கள் சக்திக்கு 15409 வாக்குகள் கிடைத்துள்ளன.

இப்பட்டியலில் நான்காவது இடத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சி பிடித்துள்ளது.

அதன்படி இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு இதுவரை 12046 வாக்குகள் கிடைத்துள்ளன.No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்