இம்முறையும் நாடாளுமன்றுக்கு 12 பெண் எம்பிகள் தெரிவு

 

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலை தொடர்ந்து புதிய நாடாளுமன்றுக்கு 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகியுள்ளனர். இதன்படி 8 பேர் தேர்தலில் வெற்றி பெற்றும் நால்வர் தேசிய பட்டியல் ஊடாகவும் நாடாளுமன்றுக்கு தெரிவாகியிருக்கின்றனர்.

இதன்படி,

 • பவித்திரா வன்னியாராச்சி – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
 • முதிதா சொய்ஷா – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
 • ரஜிகா விக்ரமசிங்க – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
 • சுதர்ஷனி பெர்னாண்டோபிள்ளே –
  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
 • கோகிலா குணவர்த்தன – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
 • கீதா குமாரசிங்க – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன
 • சீதா அரம்பொல – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (தேசிய பட்டியல்)
 • மஞ்சுளா திஸாநாயக்க – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (தேசிய பட்டியல்)
 • தலதா அத்துகோரள – ஐக்கிய மக்கள் சக்தி
 • ரோஹினி கவிரத்ன – ஐக்கிய மக்கள் சக்தி
 • டியானா கமகே – ஐக்கிய மக்கள் சக்தி (தேசிய பட்டியல்)
 • ஹரினி பெர்னாண்டோ – மக்கள் விடுதலை முன்னணி (தேசிய பட்டியல்)
கடந்த நாடாளுமன்றுக்கும் 12 பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களே தெரிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்