கடந்த வடக்கு மாகாண சபை தேர்தலில், முன்னணியினர், ஆனந்திக்கு ஆதரவாகவே, செயல்பட்டனர், இது தான் உண்மை.
இதன் அடிப்படையில் சிந்தியுங்கள் என செவ்வராஜா கஜேந்திரன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்த போது வெடித்தது சர்ச்சை
எழிலன் கஜேந்திரன் உங்களின் அன்பிற்குரியவராக இருந்திருந்தால் என்னைப் பார்த்திருப்பீர்கள் ஆனால் நீங்கள் அப்படி இல்லை என ஆதங்கப்படும் அனந்தி...