ஹிஸ்புல்லாவும் அமீர் அலியும் வெல்ல முடியாது

 


மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் அமீர் அலி போட்டியிடும் கட்சியோ, முன்னாள் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா போட்டியிடும் கட்சியோ வெற்றி பெற முடியாது என்று மக்களுக்கு நன்றாக தெரியும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவம் வருகின்றது என்றால் அது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இருந்து மாத்திரமே வரமுடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்