சற்று முன்னர் வெளியேறினார் ரிசாத்; கைது திட்டங்கள் முறியடிப்பு

 


அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், வவுனியா ஈரற்பெரியகுளம் பொலிஸ் நிலைய, குற்றப்பலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்கிவிட்டு சற்று முன்னர் வெளியேறினார். இன்று இவர் கைதாக கூடும் என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகிமை குறிப்பிடத்தக்கது.No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்