முஸ்லிம் காங்கிரசில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன்

 றஸ்மி முஹம்மட்

முன்னாள் ஊடகத்துறை பிரதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகர்களில் ஒருவருமான சேகு இஸ்ஸதீன் இன்று முஸ்லிம் காங்கிரசில் இணைந்து கொண்டார், அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்கு தனது முழு ஆதரவினை வழங்குவதாகவும் எதிர்காலத்தில் முஸ்லிம் காங்கிரசின் வெற்றிக்காக பாடுபடுவதாகவும் தலைவர் ரவூப் ஹக்கீமிடத்தில் வாக்குறுதியளித்தார்


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்