கிருமி நாசினிப்பாவணை பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

 பாறுக் ஷிஹான்

அன்னமலை விவசாய விரிவாக்கல் பிரிவு ஏற்பாட்டில் அன்னமலை விவசாய விரிவாக்கல் நிலையத்தில் இன்று சிறந்த விவசாய நடைமுறை பண்ணையாளர்களுக்கு கிருமிநாசினி விசிறல் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வு நிலையப்பொறுப்பதிகாரி எஸ்.சசிகரன் தலைமையில்  நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப்பணிப்பாளர் எம்.எப்.ஏ சனீர் மற்றும் நாவிதன்வெளி உதவி பிரதேச செயலாளர் என்.நவநீதராஜா விவசாய வியாபார ஆலோசகர் எம்.எம்.எம். ஜெமீல் விவசாயப் போதானாசிரியர் எம்.எஸ்.எம் ஜெனித்கான் தொழிநுட்ப உதவியாளர்கள் பி.சியாமளா ஆர் ரேணுகா மற்றும் பயனாளிகளின் பங்குபற்றலுடன் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.


No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்