பௌத்த தேரர்களால் சஜித்தின் விஞ்ஞாபனம் வெளியீடு; ஹிந்து - முஸ்லிம் மதகுருக்கள் இல்லை!

 ஐக்கிய மக்கள் சக்தி, சஜித்தின் விஞ்ஞாபன வெளியீடு இன்று கொழும்பில் இடம்பெற்றது, பௌத்த மதகுருமார் மாத்திரம் கலந்துகொண்ட நிகழ்வில் ஹிந்து - முஸ்லிம் மதகுருக்கள் எவரும் பங்குபெறவில்லை, முழுமையான பௌத்தர்களை மையப்படுத்தும் இந்த நிகழ்வு பலரை கேள்வியுற செய்துள்ளது.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்