நல்லை ஆதீன முதல்வருடன் கூட்டமைப்பினர் சந்திப்பு!

 


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்ட வேட்பாளர்கள் நல்லை ஆதீன குரு முதல்வர் ஞானதேசிய சோமசுந்தர பரமச்சாரிய சுவாமியை சந்தித்துக் கலந்துரையாடினர்.

கூட்டமைப்பின் வேட்பாளரான தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையிலான வேட்பாளர்கள் யாழ். நல்லூரில் அமைந்துள் நல்லை ஆதீனத்தில் குரு முதல்வரை இன்று (23) சந்தித்தனர்.

இச்சந்திப்பில், வேட்பாளர்களான, ஈ.சரவணபவன், சசிகலா ரவிராஜ், எம்.ஏ.சுமந்திரன், சிவஞானம் ஸ்ரீதரன், இமானுவேல் ஆனோல்ட், தபேந்திரன் உள்ளிட்டோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்