வாக்குப்பதிவு நேரம் குறித்து கபே வேண்டுகோள்!

 

Postal Voting for Presidential Election tomorrow | Daily News


தேர்தல் தினத்தன்று வாக்களிக்கும் நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமாயின்,  காலையில் 30 நிமிடமும் மாலையில் 30 நிமிடமும் நீட்டிக்குமாறு,  கபே அமைப்பு தேர்தல் ஆணைக்குழுவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக, கபே அமைப்பின் நிறைவேற்றுப்  பணிப்பாளர் அகமட் மனாஸ் மக்கீன்  தெரிவித்தார்.

 

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்