முகக் கவசங்கள் அணியாத 1,214 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்!

 

Media Release on Imposing of Mandatory Wearing of Face Mask for ...

பொது இடங்களில் முகக் கவசம் அணியாதவர்கள் கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவரென பொலிஸ் தலைமையகம் அறிவித்திருந்த நிலையில், மேல் மாகாணத்தில் முகக் கவசங்கள் அணியாமல் சுற்றித் திரிந்த 1,214 பேர், கைதுசெய்யப்பட்டு, 14 நாள்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

No comments:
Write comments

மலையக செய்திகள்

வடக்கு செய்திகள்

கிழக்கு செய்திகள்

ஆன்மீகம்

கட்டுரைகள்

ஈஸ்டர் தாக்குதல்