Monday, December 9, 2019

வைரலாகும் பிக்பாஸ் லாஸ்லியாவின் வீடியோ

நடிகை லாஸ்லியா பிக்பாஸ் ஷோ மூலமாக தமிழ்நாட்டில் பிரபலம் ஆகிவிட்டார். அவருக்கு ஆர்மி, நேவி என ரசிகர் மன்றங்களும் அதிகம் வந்தது.
அவருக்கு ஹீரோயின் ரோல் காத்திருக்கிறது என பலரும் கூறினார்கள். ஆனால் தற்போது வரை லாஸ்லியா எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகவில்லை.
இந்நிலையில் லாஸ்லியா சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ மிக அதிகமாக வைரலாகின்றன. தற்போது நீச்சல் குளத்தில் லாஸ்லியா நண்பர்களுடன் விளையாடு வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.


No comments:
Write comments