Friday, December 13, 2019

இறக்காமம் பிரதேச மட்ட கலை இலக்கிய விழாவும் பரிசளிப்பு நிகழ்வும்



இறக்காமம் பிரதேச  செயலகத்திற்கு உட்பட்ட இலைக்கிய வாதி கள்,மாணவர்களுக்கு இடையியான இலக்கியபோட்டிகளில் பங்குபற்றி வெற்றிபெற்றவர்களுக்கான சான்றிதழ் களும் பரிசில்களும் வளங்கும் நிகழ்வு நேற்று 12.12.2019 கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.பரீனா அவர்களின் தலைமையில் இறக்காமம் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் நஸீர் அவர்பளும் விசேட அதிதிகளாக உப பிரதேச செயலாளர் , கணக்காளர் நிர்வாக உத்தியோகத்தர்  ஜே.எம்.ஜெமீல்,மேலதிக மாவட்ட பதிவாளர்  என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

இந் நிகழ்வின் போது தங்களது திறமை வெளிக்காட்டிய பல மாணவர்களுக்கும் இலக்கியவாதிகளுக்கும்  பிரதம அதிதியால் சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி கௌரவம் வழங்கப்பட்டது.

இதில் குறிப்பாக  அய்மன்  கலை மன்ற உறுப்பினர் அப்சான் அவர்களுக்கு ஓவியம் வரையும் திறமையை வெளிப்படுத்தியமைக்கான  சான்றிதழ்,நினைவுச்சின்னமும்  பிரதேச செயலாளர் அவர்களால் வாழங்கி  கெளறவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















No comments:
Write comments