Monday, November 4, 2019

மட்டக்களப்பில் விஜி என்ற மாணவியை கூட்டுப் பாலாத்கார செய்த சம்பவத்தில் சிக்கிய மிகப் பெரும் தமிழ் அரசியல் புள்ளி


கிழக்கின் தமிழ்த் தலைவர்களைக் கழுதைகள் என வசைபாடிய முன்னாள் ஒட்டுக்குழுத்தலைவர் சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கம் பத்திரிகையாளர் சந்திப்பில் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில் தமிழரசுக் கட்சி செயலர் துரைராஜசிங்கம் மற்றும் முன்னாள் கிழக்குமாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி ஆகியோரை கழுதைகள் என வர்ணித்தார் . கிழக்கு மாகாணத்தவரை வசை பாடுவது அவருக்கு ஒரு கலை.

முன்னர் ஒரு தடவை முன்னாள் அமைச்சர் இராஜதுரை தந்தை செல்வாவின் நினைவு நாளுக்கு யாழ் தந்தை செல்வா சமாதிக்கு சென்றிருந்த சமயம் இதே சிவாஜிலிங்கம் இராஜதுரையை மட்டக்களப்பு துரோகி என்றும் சக்கிலியா என்றும் வசைபாடினார்.

இதே நேரம் சமாதி அருகேகூடியிருந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்த உணர்வான தமிழர்கள் சிவாஜிலிங்கத்து எதிராக இவன் லூசன் லூசன் என்று கூக்குரல் இட்டனர் .

(அன்றுநடந்த விடயம் காணொளியில் பதிவாகி வலைய தளங்களில் பரவியதால் அநேகர் இதை பதிவு செய்து வைத்துள்ளார் )

எது எப்படி இருந்தாலும் கிழக்கில் தமிழ்த் தேசியத்துக்கு பெரும் பங்காற்றியவர் இராஜதுரை என்பது அந்த உண்மையானதமிழ் உணர்வாளர் களுக்கு தெரியும் அதனால் தான் அவர்கள் அப்படி செய்தார்கள் .
இவர் ஒட்டுக்குழுவாக இயங்கிய காலத்தில் தான் இராணுவத்தினரின் துணையுடன் வல்வெல்லடித்துறை நகரசபைத் தலைவராக பதவி வகிக்கமுடிந்தது .

இன்று கழுதைகள் என்று சொன்னதுஎமது கிழக்கு ஊடகவியலாளர்களுக்கு இதைச் சுட்டிக்காட்ட முடியவில்லை .

சிவாஜிலிங்கத்திடம் நாங்கள் கேட்பது இவர்களை கழுதை என்று சொல்கிறீர்களே நீங்கள் சார்ந்த டெலோ அமைப்பினர் 1990 இறுதியில் விஜி என்ற மாணவியை கூட்டுப் பாலியல் செய்து கொலை செய்தவர்களை மிருகங்களில் எந்தவகையை சேர்ந்தவர்கள் .

அதோடு அந்த அமைப்புக்கு அன்றைய காலகட் டத்தில் தலைமை தாங்கியவர் TELO (ஜனா) அவர் எந்தவகை மிருகம் .
இன்று பசுபதி போல் நடக்கும் இவரை பலருக்குத் தெரியாது மட்டக்களப்பபில் எத்தனை பெண்கள் வாழ்க்கையை சீரழித்த இவரை யாரம் மண்ணித்த விட மாட்டார்கள்.

லண்டனில் ஓடி ஒழிந்து விட்டு வந்த இவர் எல்லாம் தேசிய வாதியா....
இது தெரியுமா இந்த காமடி சிவாஜிலிங்கத்திற்கு தெரியுமா கொலைகாறன் முழுவதும் ஆயுதக் குழுவில் அதில் வேற வியாக்கியானம்...
போதாக்குறைக்கு தீருவிலில் பொதுத்தூபி அமைத்து அதில் இந்த மிருகங்களின் பெயர் பொறிக்க ஒற்றைக் காலில் நின்ற நீங்கள் எந்தவகை மிருகம் .

கழுதையை விட மோசமான மிருகங்கள் இவர்கள்.



No comments:
Write comments