Saturday, November 2, 2019

வாக்கு சீட்டை புகைப்படம் எடுத்த குற்றத்தில் 3 பேர் கைது.



ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின் போது

வாக்குச்சீட்டினை புகைப்படம் எடுத்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு ஆசிரியர்களும் மற்றும் ஒரு கண்காணிப்பாளர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்கள் இருவரும் கெக்கிராவ மற்றும் கடுகாஸ்தொட்டை போலீஸ் பிரிவை சேர்ந்தவர்கள் எனவும்,  
கண்காணிப்பாளர் கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Write comments