Friday, November 1, 2019

தேசிய மீலாதுன் நபிவிழா 2019, போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்ற இறக்காமம் அஸ்ரப் மத்திய கல்லூரி மாணவி



தேசிய மீலாதுன் நபிவிழா 2019, போட்டியில் தேசிய மட்டத்தில் மூன்றாமிடத்தைப் பெற்ற மாணவி MM.பாதிமா ஹானீம் அவர்களையும் அவரது பெற்றோர்களையும் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு
 இன்று      இறக்காமம் அஸ்ரப் கல்லூரியின் அதிபர் தலைமையில் இடம்பெற்றது .

இந் நிகழ்விற்கு விசேட அதிதியாக கலந்து சிறப்புரையாற்றிய இறக்காமம் கோட்டக் கல்வி அதிகாரி யூ.எல்.மஹ்மூத்லெவ்வை கலந்து கொண்டார்.

அதேவேளை இந்த மாணவியை பயிற்றுவித்த அதிபர்,ஆசிரியர்களும் தங்களுடைய பாடசாலைக்கு பெருமை சேர்த அந்த மாணவியின் பெற்றாருக்கும் அக் கல்லூரி சமுகம் சார்பான நன்றிகளைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.






No comments:
Write comments