Thursday, October 31, 2019

இறக்காமம் SLMC தேர்தல் பிரச்சார விசேட ஒன்று கூடல்


எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் களம் இறங்கியுள்ள ஜனாதிபதி வேட்பாளர் கெளறவ சஜித் பிரேமதாச அவர்களை ஆதரித்து இறக்காமம் SLMC இன் போராளிகுக்கிடையிலான தேர்தல் பிரச்சார கலந்துரையாடல் ஒன்று  இன்று இறக்காமம்  பிரதேச சபை உறுப்பினரும் இறக்காமம் 6ஆம் வட்டார அமைப்பாளருமான கெளரவ ஜெமீல்  காரியப்பர் அவர்களின் தலைமையில் அவரின் இல்லத்தில்  இடம் பெற்றது.

இதன்போது முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் சம்மாந்துறை, நாவிதம்பளி,இறக்காமம் தேர்தல் ஒருங்கிணைப்பு தலைவருமான கெளரவ ஐ.எல்.எம்.மாஹீர்  கலந்து கொண்டு எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு நாங்கள் முகம் கொடுப்பது பற்றியும் எமது போராளிகுக்கிடையிலான  தேர்தல் சம்பந்தப்பட்ட முழு விளக்கங்களும் தெளிவாக விளக்கிய அவர் இன்று தாபால்  மூலம் வாக்களித்த வாக்காளர்களுக்கும் தனது நன்றி களை தெரிவித்தார்.

இன்னிகள்வில் SLMC இன் முக்கியஸ்தகர்களான s.l.நிசார் உதவிக்கல்விப்  பணிப்பாளர்  ,ஜிப்ரி  ஆசிரியர் , கட்சி யினுடைய போராளிகளும்  கலந்து கொண்டனர்.






No comments:
Write comments