Sunday, October 27, 2019

சமூக வலையத்தளப்பாவனை தொடர்பான செயலமர்வு.



தகவல் பீ.எம்.றியாத் 

தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி, புணர்வாழ்வு மறுசீரமைப்பு, வடக்கு அபிவிருத்தி, இளைஞர் விவகாரம் திறன் அபிவிருத்தி அமைச்சு தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தேசிய இளைஞர் கழக சம்மேளனம்  ஏற்பாடு செய்த சமூக வலையத்தளப்பாவனை,பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு 28.10.2019 ம் திகதி மாலை 02.30 மணிக்கு அட்டாளைச்சேனை அக்/அக்/அறபா வித்தியாலய மண்டபத்தில் இளைஞர் சேவை உத்தியோகத்தர் பீ.எம்.றியாத் தலைமையில் நடைபெற்றவுள்ளது.

இதில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப்பணிப்பாளர் மற்றும் மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள்,அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர்,பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இன் நிகழ்வில் இரண்டு வளவாளர்கள்
கலந்து கொள்ள விரும்பும் பிரதேச இளைஞர்கள், பாடசாலை  மாணவ மணவிகள் மற்றும் இளைஞர்,யுவதிகள் இவ் இலக்கத்தினுடாக 0759999979  தொடர்வு கொள்ளவும்.

No comments:
Write comments