Sunday, October 20, 2019

புதிய கட்சி ஆரம்பிக்கும் சந்திரிக்கா!

பிரித்தானியாவிலுள்ள சந்திரிக்கா,ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிஉறுப்பினர்களுடன் இரகசிய கலந்துரையாடல் நடத்தியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.

இதேவேளை,சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதிவேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவுடன் உடன்படிக்கை ஒன்றில்கைச்சாத்திட்டுள்ளனர்.
எனினும் அமைச்சர் சஜித்திற்குஆதரவு வழங்குவதற்கு சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் சிலர்இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
அவர்கள் ஐக்கிய தேசியகட்சியின் உறுப்புரிமையை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளனர்.

இதன் காரணமாக புதியகட்சி ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
கோத்தபாயராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றால் அதுசுதந்திர கட்சியின் இறுதி என சந்திரிக்காதரப்பு தெரிவித்துள்ளது.

No comments:
Write comments