Wednesday, October 30, 2019

சஜித் பிரேமதாச வெற்றியீட்டிய பின்னாலும் பிரதமராக நானே பணிகளை தொடர்வேன்.


நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாச
வெற்றியீட்டிய பின்னாலும் பிரதமராக நானே பணிகளை தொடர்வேன் என இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ  தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச புதிய பிரதமர் ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளதாகவும் சிலவேளை அவர் ஜனாதிபதியானால் – ரணிலை இனி பிரதமராக நியமிக்க போவதில்லையென்றும் தீர்மானித்துள்ளதாக அரசியல் அபிமானிகள் தெரிவித்து வந்த    நிலையில் ரணிலின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

No comments:
Write comments