Tuesday, October 22, 2019

கோட்டாவுக்கு எதிரான லசந்த விக்கிரமதுங்க மகளின் மனு அமெரிக்க நீதிமன்றினால் நிராகரிப்பு!



கோட்டாவுக்கு எதிரான லசந்த விக்கிரமதுங்க மகளின்  மனு அமெரிக்க 

நீதிமன்றினால் நிராகரிப்பு!

ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் மகள் அஹிம்சா விக்கிரமதுங்கவினால் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவுக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னிய மாநில நீதிமன்றம் ஒன்றினாலேயே இந்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

No comments:
Write comments