Sunday, October 20, 2019

லெபனானில் நெருக்கடி! முஸ்லிம்கள்,கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து பாரிய போராட்டம்.



லெபனானில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழல் மோசடிகளை கண்டித்து அனைத்து இன மக்களும் அந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

இதனால் அந்நாட்டில் அரச அலுவலகங்கள் அனைத்து பணிகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.







No comments:
Write comments