Friday, October 4, 2019

கொள்ளுப்பிட்டியில் பாலியல் விடுதி சுற்றிவளைப்பு - வெளிநாட்டுப் பெண்கள் கைது


கொழும்பு - கொள்ளுப்பிட்டி பகுதியில் இயங்கி வந்த பாலியல் தொழில் செய்யும் விடுதி சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இதன்போது 23 தாய்லாந்து நாட்டுப் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் குறித்த நிலையம் இயங்கி வந்ததாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

No comments:
Write comments