Thursday, October 17, 2019

முதலாவது ஜனாதிபதி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் இறக்காமம் மண்ணில்.



ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், தற்போதைய சம்மாந்துறை பிரதேச சபையின் உறுப்பினருமான கௌரவ ஐ.எல்.எம் மாஹிர் அவர்கள் தலைமையில் புதிய ஜனநாயக முன்னனியின் அபேட்சகர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கும் முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் இறக்காமம் ஆலையடிச் சந்தியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் 5.00 மணிக்கு இடம்பெற உள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கௌரவ தலைவர், அமைச்சர் அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்கள் மற்றும் 
கட்சியின் முக்கிய அரசியல் பிரமுகர்கள் ,கட்சியின் முக்கியஸ்த்தர்கள், பிரதேச அரசியல் பிரமுகர்கள், உள்ளூர் வெளியூர் பேச்சாளர்கள், என பலரும் கலந்து கொள்ளும் இப்பொதுக்கூட்டத்திற்கு அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

ஐ.எல்.எம். மாஹிர்
உயர்பீட உறுப்பினர்
சிரிலங்கா முஸ்லிம் காங்ரஸ்


No comments:
Write comments