Sunday, September 15, 2019

நாளை திறக்கப்படுகிறது!கொழும்பு தாமரை கோபுரம்


#LOTUSTOWER #NELUMKURUNA

தெற்கு ஆசியாவின் மிக உயர்ந்த கோபுரமாக வர்ணிக்கப்படும் கொழும்பு தாமரை கோபுரம் #LotusTower நாளை(16) மாலை 5 மணிக்கு ஜனாதிபதி மைற்றிபால சிறிசேனாவின் தலைமையில் உத்தியோகபூர்வமாக திறக்கப்படவுள்ளது!

சீனாவின் நிதியுதவியுடன் சுமார் 104 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சுமார் 350 மீற்றர் உயரம் கொண்ட இந்த கோபுரத்தில் நவீன பல வசதிகள் காணப்படுகின்றன.

ரெஸ்ட்டூரண்ட், சுப்பர் மார்க்கட், 5 ஸ்டார் ஹோட்டல்கள், திரையரங்கு, தொலைத்தொடர்பு அருங்காட்சியகம் உட்பட ஒரே தடவையில் சுமார் 1000 பேர் அமரக்கூடிய கொன்பரன்ஸ் ஹோள் என்பனவும் உள்ளன.


No comments:
Write comments