Thursday, September 26, 2019

52 நாட்களில் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி ஆக்குவோம்.



கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற அரசியல் மாற்றத்தின்போது, 52 நாட்களில் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கியதை போன்று, எதிர்வரும் 52 நாட்களில் ( நவம்பர் 16ஆம் திகதிவரை) சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி பதவியில் அமர வைப்பதற்காக கடுமையாக உழைப்போம் என, அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ  தெரிவித்துள்ளார்.

களுத்துறை, மத்துகமவில் நேற்று (25) இடம்பெற்ற அமைச்சர் சஜித்தை வரவேற்கும் பொதுக்கூட்டத்தில்  உரையாற்றிய போது அவர் இதனைக் கூறினார்.

No comments:
Write comments