Saturday, August 24, 2019

கிழக்கு இளைஞர் அமைப்பின் இறக்காம பிரதேச ஒருங்கிணைப்பாளராக SM.சன்சீர் நியமனம்.



கிழக்கு இளைஞர் அமைப்பு ஸ்ரீலங்காவின் இறக்காம பிரதேச ஒருங்கிணைப்பாளராக பிரபல சமூக சேவகர், ஊடகவியலாளர் தேசமானிய  தேச கீர்த்தி SM.சன்சீர் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமன கடிதம் 2019.08.17ம் திகதி நிந்தவூர் Blue Sand Beach Resort ல் நடைபெற்ற சர்வதேச இளைஞர்தின நிகழ்வில்  அமைப்பின் தலைவர், முன்னாள் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தாணீஷ் றகுமத்துல்லாஹ் முன்னிலையில் அமைப்பின் பொதுச் செயலாளர் முஸ்தபா முபாறக் அவர்களால் வழங்கப்பட்டது.

No comments:
Write comments