Wednesday, August 7, 2019

MP சாந்த பண்டார ராஜினாமா



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்பி சாந்த பண்டார தனது எம்பி பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
குருநாகல் எம்பி சாலிந்த திசாநாயக்கவின் திடீர் மறைவையடுத்து பட்டியலில் அடுத்து உள்ளவர் சாந்த பண்டார. அவர் ஏற்கனவே தேசியப் பட்டியலில் நியமிக்கப்பட்டதால் அந்த பதவியை இராஜினாமா செய்து மாவட்டத்தில் இருந்து தெரிவாகிறார் சாந்த பண்டார.
இதன்மூலம் தேசியப் பட்டியலில் புதிதாக ஒருவர் ஜனாதிபதியினால் நியமிக்கப்படவுள்ளார்.

No comments:
Write comments