Sunday, August 4, 2019

இன்று கா.பொ.த. உயர் தர பரீட்சை எழுதும் மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்


இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகியுள்ள கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் அனைத்து  மாணவர்களுக்கும் தனது இதய பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றார் TODAYCEYLON ஊடக வலையமைபினுடைய பணிப்பாளரும் தேசமானிய  தேச கீர்த்தி எஸ்.எம்.சன்சீர்  அவர்கள்.

 மேலும்  இப்பரிட்சையைய மாணவர்கள் வெற்றிகரமாகவும் சிறப்பாகவும் எழுதுவதற்கு வல்ல இறைவன் அவர்களுக்கு நல்ல உடல் ஆரோக்கியத்தையும்,மனதைரியத்தையும் தர வேண்டுமென பிராத்தித்துக் கொள்வதாகவும் எமது செய்தித் தளத்திற்கு தெரிவித்தார்.

மேலும் இப்பரிட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டல்களையும் ஒத்துழைப்புக்களையும் அர்பணிப்புடன்  வழங்கிய அதிபர்கள், ஆசிரிய ஆசிரியைகளுக்கும் தனது நன்றிகளை தெரிவித்துக் கெள்கின்றார்.

No comments:
Write comments