Wednesday, August 7, 2019

திஹாரியில் மினி சூறாவளி




நேற்று நள்ளிரவு திடீரென திஹாரிய பகுதியில் வீசிய கடுமையான புயல் காற்றின் காரணமாக அப்பகுதியிலுள்ள பல வீடுகளுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

நேற்று இரவு 11:45 மணியளவில் வீசிய கடும் காற்றின் காரணமாக திஹாரியில் மல்வத்தை, நாப்பிரித்தை, கருவாத்தோட்டம் பிரதேசங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்கு இந்த்க  சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.






No comments:
Write comments