Sunday, August 18, 2019

கிழக்கு இளைஞர் பேரவை நடாத்திய விருது விழா



கிழக்கு இளைஞர் பேரவை நடாத்திய 2019 இற்கான சிறந்த இளம் தலைவர் , சிறந்த சமூக சேவையாளர்கயுக்கான  விருது விளங்கும் நிகழ்வு நேற்று சனிக் கிழமை(17) அட்டப்பள்ளம் புளூ சேன்ட் ஹோட்டலில் இடம்பெற்றது.

இதன்போது இளைஞர்கள மற்றும் சமூக சேவையாளர் பலர் கெளரவிக்கப்பட்டனர்

இந்நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் பிரதம ஆலோசகர் பேராசிரியர் லக்ஸ்மன் ரோஹன பியதாச மற்றும் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளரும், தெற்கு அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சின் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம், தென் கிழக்கு பல்கலைக்கழத்தின் கலைப்பிரிவு பீடாதிபதி, கலாநிதி ரமீஸ் அபூபக்கர் மற்றும் கல்வியியலாளர்கள்,புத்திஜீவிகள், கிழக்கு இளைஞர் பேரவையின் உயர்பீட உறுப்பினர்கள் என பெருந்திரளான இளைஞர்களும் கலந்து கொண்டனர்.









No comments:
Write comments