Tuesday, July 2, 2019

ரிஷார்ட் பதியுதீனிடம் காவல்துறை வாக்கு மூலம்


நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனிடம் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கும் காவல்துறை பிரிவினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கும் காவல்துறை பிரிவில் இன்று முற்பகல் முன்னிலையாகினார்.
காவல்துறை தலைமையகத்தில் அமைக்கப்பட்டுள்ள முறைப்பாட்டு குழுவிற்கு கிடைத்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீன், இன்று அழைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதீனிடம் திட்டமிட்ட குற்றசெயல்களை தடுக்கும் காவல்துறை பிரிவினர், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments:
Write comments