Sunday, July 28, 2019

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நியமனம்


ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் புதிய அமைப்பாளர்கள் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்களின் பெயர் விபரங்கள் பின்வருமாறு.
01. குளியாப்பிட்டி தொகுதி அமைப்பாளராக தர்மசிறி தசநாயக்க
02. பிங்கிரிய தொகுதி அமைப்பாளராக அதுல விஜேசிங்ஹ 
03. குருணாகல் மாவட்ட அமைப்பாளராக சம்பத் சுசந்த கெடவலகெதர
04. புத்தளம் மாவட்ட அமைப்பாளராக சட்டத்தரணி சாந்த ஹேரத்
05. அம்பாறை தொகுதி அமைப்பாளராக ஸ்ரீயானி விஜேவிக்ரம
06. கல்முனை தொகுதி அமைப்பாளராக சட்டத்தரணி யூ.எம்.நிஸார்
07. பொத்துவில் தொகுதி அமைப்பாளராக ஏ.எம்.அப்துல் மஜீத்
08. சம்மாந்துறை தொகுதி அமைப்பாளராக ஏ.பி.அச்சு முஹம்மட்
09. கொழும்பு கிழக்கு அமைப்பாளராக பிரதீப் ஜயவர்தன
10. கம்பஹா மாவட்ட அமைப்பாளராக இந்திக ராஜபக்ஷ
11. இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளராக குடாபண்டார இலுக்பிடிய
12. கரந்தெனிய தொகுதி இணை அமைப்பாளராக ரம்ய ஸ்ரீ விஜேதுங்க
13. திருகோணமலை மாவட்ட அமைப்பாளர்களாக அக்ரம் மற்றும் ஜவாஹிர்
14. மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர்களாக மீனா தர்ஷனி மற்றும் சுதர்ஷன் ஆகியோர்கள் நியமிகப்பட்டுள்ளனர்.

மேலும் பிரதேச அமைப்பாளர்களுக்கான நியமனங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.


No comments:
Write comments