Sunday, July 28, 2019

முஸ்லிம் தரப்பு, எம்முடனே இருக்கிறது - ராஜித

ஊடகமொன்றுக்கு ராஜித சேனாரத்தின வழங்கியுள்ள பேட்டியின் ஒருபகுதி
கேள்வி:- முஸ்லிம் தரப்­புக்­களின் நிலைப்­பா­டு­களில் மாற்றம் ஏற்­படும் என்று கரு­து­கின்­றீர்­களா?


பதில்:- இல்லை. அவர்கள் எம்­மு­ட­னேயே இருக்­கின்­றார்கள். மேலும் ஈஸ்டர் தாக்­கு­தல்­களின் பின்னர் அந்த மக்கள் மீது மேற்­கொண்ட வன்­மு­றைகள் மூலம் அவர்கள் தெளி­வான நிலைப்­பாட்­டிற்கு வந்­துள்­ளார்கள்.

No comments:
Write comments